பாப்பா பாட்டு!



'பாப்பா பாப்பா பார் பாப்பா

கேட்பா கேட்பா கதை கேட்பா

வாப்பா வாப்பா வாப்பா நீ வாப்பா

வண்டு நண்டு கதை கேப்பா

வண்டு பறந்து பூ தேடும்

நண்டு நகர்ந்து எதைத் தேடும்

வண்டும் நண்டும் இருந்தாதான்

இயற்கை உன்னைப் போல் சிரித்திடுமே

ரெண்டு இருந்தா மழை பெய்யூம்

நாளும் ஆளும் நனைந்திடவே

பயிறும் வயலும் செழித்திடவே

பாப்பா பாப்பா பார் பாப்பா"

Comments

Popular posts from this blog

"நாய்க்குட்டி"

சின்னப் பாப்பா